மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திமுக தெருமுனை பிரசாரம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூரில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 2:54 am

அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் கீழப்பழுவூரில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்(மே)அசோக சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், துணை அமைப்பாளர் முத்தையா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா சந்திரசேகர், மாவட்ட  துணைச் செயலர் தனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில், தலைமை கழகப் பேச்சாளர் கவிதைபித்தன் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் வரவேற்றார். இதேபோல், திருமானூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்(கி)கென்னடி தலைமை வகித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.