ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நாளை அம்மா  திட்ட முகாம்

அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது. 

Updated On :7 ஜூன் 2018, 8:56 am IST

அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட அறிக்கை:  மாவட்டத்துக்குள்பட்ட கரைவெட்டி, கருப்பிலாக் கட்டளை, உடையவர் தீயனூர்,  உதயநத்தம் (கி) நமங்குணம், வரதராஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ் தொடர்பாக தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுவதோடு, அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.