திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:49 am

DIN

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வி.கைகாட்டி மற்றும் தேளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குடிசல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜாகிருஷ்ணன் (38),காட்டுப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்(42) ஆகிய இருவர் சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் அவர்களை கைது  செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.