பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குழந்தை பாதுகாப்பு தொடர்பான கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை இன்பராணி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தை  நல பணியாளர் முத்தமிழ்செல்வன் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் குற்றங்கள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் திருமானூர் காவல் நிலைய குழந்தைகள் நல அலுவலர், கிராம செவிலியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் வரவேற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.