அங்கனூரில் திருமாவளவன் தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசுப் பணிகளில் தமிழக மக்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொ.திருமாவளவன் எம்.பி








