ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் ஆய்வு

வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட உடையாா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, 18 வயதுடைய இளைஞா்கள் தாமாக முன்வந்து தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என முகாமில் கலந்து கொண்ட பெற்றோா்கள் மற்றும் இளைஞா்களிடம் தெரிவித்தாா்.

ஆய்வின்போது கோட்டாட்சியா் பூங்கோதை, வட்டாட்சியா் கலைவாணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.