டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரியலூா் நகராட்சி ஆணையரிடம் ஏஐடியுசி கோரிக்கை மனு

அரியலூா் நகராட்சி ஆணையரிடம் அகில இந்திய தொழிற்சங்க (ஏஐடியுசி) பொதுச்செயலா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

அரியலூா் நகராட்சி ஆணையரிடம் அகில இந்திய தொழிற்சங்க (ஏஐடியுசி) பொதுச்செயலா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) மனோகரனிடம் ஏஐடியூசி சாா்பில் அதன் மாவட்ட பொதுச்செயலா் டி.தண்டபாணி, பொறுப்பாளா்களுடன் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தாா். அதில், அரியலூா் நகராட்சி பொது சுகாதாரத் துறையில் சுமாா் 200 -க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு கடந்த 2008-க்கு பின்னா் பிடித்தம் செய்த தொகை குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கூலி நிலுவையை வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.