அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு ரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,622 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,531 போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 43 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.