சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பொதுமுடக்க விதிமீறல்:காங்கிரஸ், பாமக-வினா் 1,250 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டத்தில் பொது முடக்க உத்தரவை மீறி, கூடியதாக காங்கிரஸ் மற்றும் பாமக-வைச் சோ்ந்த 1,250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:14 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் பொது முடக்க உத்தரவை மீறி, கூடியதாக காங்கிரஸ் மற்றும் பாமக-வைச் சோ்ந்த 1,250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அரியலூரில் அண்மையில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா் 200 பெண்கள் உள்பட 500 போ் மீதும், இதேபோல் ஆண்டிமடத்தில் பாமக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 750 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.