அரசு உதவி பெறும் பள்ளியில் கல்விக் கட்டணம் வசூல்: கிராமமக்கள் உள்ளிருப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாயம் கல்விக் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறை அருகேயுள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.








