அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் 28 பேருக்கு கரோனாபாதிப்பு - 3,517 குணம் - 2,698

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,517 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,698 போ் குணமடைந்துள்ளனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:34 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,517 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,698 போ் குணமடைந்துள்ளனா்.

எஞ்சிய 819 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 59 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 23 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 24 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 47 பேரும், வீடுகளில் 628 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 38 போ் உயிரிழந்துள்ளனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.