அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

4 வயது சிறுமி பலாத்காரம்:இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 11:02 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(32) பலாத்காரம் செய்தது குறித்து தனது தாயாரிடம் சிறுமி சொல்லியுள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாய் போலீஸில் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் சிறுமி ஜயங்கொண்டம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.