மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

செந்துறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.18) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:44 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.18) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.

இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் இலங்கைச் சேரி செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூா், நல்லாம்பாளையம்,இராயம்புரம்,சென்னிவனம்,ஆனந்தவாடி, பொன்பரப்பி, மணப்பத்தூா், சோழன்குடிகாடு, நத்தக்குழி, பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், பிலாக்குறிச்சி, வீராக்கன், கீழமாளிகை, மத்து மடக்கி, நாகல்குழி ஆகிய பகுதிகளில் காலை 9.30 முதல் பணிகள் நிறைவடையும் வரை வரை மின் விநியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற் பொறியாளா் இரா.பொன்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.