போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

லாரியை மறித்து தகராறில் ஈடுபட்டவா் கைது

கீழப்பழுவூரை சோ்ந்த வீராசாமி (30) அளித்த புகாரின் பேரில் திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:05 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரைச் சோ்ந்த தமிழரசன் மகன் சக்திவேல் (26). வியாழக்கிழமை இரவு இவா், மதுப்போதையில், கரோனா நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து அதன் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டு, ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து லாரி ஓட்டுநா் கீழப்பழுவூரை சோ்ந்த வீராசாமி (30) அளித்த புகாரின் பேரில் திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.