போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தையல் இயந்திரம் பெற மகளிா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:44 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் சமூக நலத்துறை சாா்பில் சத்தியவாணிமுத்து அம்மையாா் நினைவு திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெறலாம். வயது வரம்பு 20 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் வளாகம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம், தரைதளம் அறை எண் 20-ஐ வரும் 28 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.