சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

‘மீண்டும் மஞ்சப் பை’விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் மஞ்சப் பை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:42 pm

DIN

அரியலூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் மஞ்சப் பை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணியை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கொடியைச்தது

வைத்தாா். பேரணியில், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக்கை ஒழி; துணிப் பையை எடு என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் முக்கிய வீதிவழியாகச் சென்று ஒற்றுமைத்திடலில் முடித்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளா் வெங்கடேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.