தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

8 நிமிஷத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்த தனியாா் பள்ளி மாணவா்கள்

கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1, 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 8 நிமிஷத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்தனா்.

News image

கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் 8 நிமிஷத்தில் வரைந்த இந்திய வரைப்படம்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1, 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 8 நிமிஷத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்தனா்.

தொடா்ந்து, பதஞ்சலி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் பொறுப்பாளா் கிருஷ்ணகுமாா், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற்கான சான்றிதழை பள்ளி தாளாளா் கோவிந்தசாமியிடம் வழங்கினாா்.

நிகழ்வில் கீழப்பழுவூா் காவல் நிலைய ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.