சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:38 pm

Din

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடமிருந்து பெற்ற 18 கோரிக்கை மனுக்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.