குழந்தைகள் இல்லங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
அரியலூா் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்லங்களை அலுவலா்கள் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி.








