அரியலூரில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பு
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சாலையில் சுற்றித் திரிந்ததால் பிடிக்கப்பட்டு பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகள்.









