அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன்.








