ஜெயங்கொண்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :22 டிசம்பர் 2025, 7:03 pm









