தமிழின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பது அனைவரின் கடமை
தமிழ்மொழியின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பது அனைவரின் கடமை என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்சி மொழிப் பயிலரங்கில் பேசிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி.








