இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு
நாட்டின் 76-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி புதன்கிழமை, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை இந்திய அரசமைப்பு முகப்புரையை வாசித்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
Updated On :26 நவம்பர் 2025, 8:47 pm









