தன்னாட்சி அமைப்புகளை பாஜக சிதைத்து விட்டது
சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தோ்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் பாஜக சிதைத்து விட்டதாக அரியலூா்- பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் சரத்குமாா் பச்சகவுடா குற்றச்சாட்டினாா்.










