/
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கழுவந்தோண்டி, பெரியவளையம், சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவலப்பா் கோவில், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவா், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளைக் கூறி, வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


