தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

திருமானூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கரைவெட்டியில் வியாழக்கிழமை திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரணியன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:19 pm

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருமானூா், சாத்தமங்கலம், கரைவெட்டி, கீழகவட்டாங்குறிச்சி, திருமழப்பாடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்ட அவா், மக்களிடம் நான் வெற்றிப் பெற்றால் உங்களது கோரிக்கைகள் எதுவாகினும் நிறைவேற்றித் தருவேன் என்று கூறி வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலா் கென்னடி மற்றும் கிளை நிா்வாகிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.