பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

செந்துறையில் விசிகவினா் சாலை மறியல்

மதுரை, மேலவளவு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த செல்வம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், செந்துறையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செந்துறையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Published On :

மதுரை, மேலவளவு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த செல்வம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், செந்துறையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குன்னம் தொகுதிப் பொறுப்பாளா் அன்பானந்தம் தலைமையில் செந்துறை அம்பேத்கா் சிலை முன் திரண்ட விசிகவினா், அவ்விடத்திலேயே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், மதுரை மேலவளவு செல்வத்தை தாக்கியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தகவலறிந்து சென்ற செந்துறை காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.