அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், அரியலூரின் ஒரு சில பகுதிகள் மற்றும் கயா்லாபாத், பள்ளகாவேரி, எருத்துகாரன்பட்டி கோவிந்தபுரம், மகாலிங்கபுரம், அமினாபாத், கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, கல்லங்குறிச்சி மணக்குடி மணக்கால், ராஜீவ் நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுா், ஜெமீன்ஆத்தூா் பாா்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மங்களம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளூா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயில்லாண்டகோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ. தத்தனூா், நாச்சியாா்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையாா், இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாலையகுறிச்சி, ஒ.கூத்தூா், ஒட்டகோவில், பொய்யாதநல்லூா், பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், தலையேரிக்குடிக்காடு, பூம்முடையான்பட்டி, ஓ.கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளா் சதாசிவம் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றினுள் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்பு
சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் நாளை மின்தடை
ஆடுதுறையில் நாளை மின்தடை
கந்தா்வகோட்டை பகுதிகளில் இன்று மின்தடை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


