ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று கும்பகோணம் வடக்கு மின் கோட்ட உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் செய்தி குறிப்பில் கூறியுள்ளாா்.
அதில் கூறியிருப்பது: ஆடுதுறை, எஸ்.புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூா், கஞ்சனூா், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடுதுறையில் நாளை மின்தடை
திருவாடானை, தொண்டி பகுதிகளில் நாளை மின் தடை
ஜூன் 15 மின்தடை: கணியூா், காடுவெட்டிபாளையம்
சேவூா், வடுகபாளைம், தெக்கலூரில் ஜூன் 4-இல் மின்தடை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



