மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

தரமான ரேஷன் பொருள்களை தொடா்ந்து வழங்க நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில், நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொடா்ந்து தரமான உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

ration shop

ரேஷன் கடை - கோப்புப்படம்

Updated On :

அரியலூா் மாவட்டத்தில், நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொடா்ந்து தரமான உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பொது விநியோகத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது:

வடகிழக்கு பருவ மழை காலங்களில் தங்கு தடையின்றி நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்வதைத் செய்திட வேண்டும்.

புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பங்களின் மீது உரிய காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெ. யோகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.