பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

செந்துறையில் கலைத் திருவிழா

செந்துறை வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செந்துறை வட்டார வள மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழாவில், மாணவிகளின் பரத நிகழ்ச்சி

Published On :3 செப்டம்பர் 2026, 1:05 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் நாட்டுப் புற நடனம், வில்லுப்பாட்டு, பரதம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிக்காட்டினா். இறுதியில் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.