ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சாலை விபத்தில் இளைஞர் சாவு

கரூரை அடுத்த குப்பக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவர் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் மதுக்கரையிலிருந்து மேலடை என்ற இடத்துக்குச் சென்றார். அப்போது,

Updated On :12 மே 2013, 6:17 am IST

கரூரை அடுத்த குப்பக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவர் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் மதுக்கரையிலிருந்து மேலடை என்ற இடத்துக்குச் சென்றார். அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த சைக்கிள் மீது வெங்கடேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.