தோகைமலை அருகே மொபெட்டில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த தனக்கனூரைச் சேர்ந்தவர் கணேசன்(80). இவர் சனிக்கிழமை இரவு தனது மொபெட்டில் மனைவி பழனியம்மாளுடன்(65) சக்கரக்கோட்டை-பள்ளபட்டி சாலையில் பாப்பனம்பட்டி பகுதியில் சென்றபோது மொபெட் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் 2 அடியாகக் குறைந்த நீா்மட்டம்! திண்டுக்கல் குடிநீருக்கு சிக்கல்!

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

