பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காவிரி ஆற்றில் இறங்கி  போராட்டம்: மார்க்சிஸ்ட்  கட்சியினர் 29 பேர் கைது

குளித்தலையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என

Updated On :9 ஏப்ரல் 2018, 2:54 am

குளித்தலையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.