ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வாய்க்கால் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(58). இவர் கரூர் குமரன் பள்ளி அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
திங்கள்கிழமை அங்கு ஆட்டோ ஓட்டும் திருமாநிலையூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவர்
சத்தியமூர்த்தியிடம், எனக்கு முன்பாகவே எப்படி வாடகைக்கு வந்தவர்களை ஏற்றிச் செல்லலாம் எனக் கேட்டு தகராறு செய்து, சத்தியமூர்த்தியை தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து
கோவிந்தராஜை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


