திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில்  அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற

Updated On :25 டிசம்பர் 2018, 9:29 am IST

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில்  அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் கேடயம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்டத்தலைவர் எஸ். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயல் தலைவர் ஆர். தேவராஜ் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எஸ். பாலாஜி, துணைத் தலைவர் பி. முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மாநில அவைத் தலைவர் ஊத்துக்குளி பிஎஸ். மணி, மாநில பொதுச் செயலர் முன்னாள் நீதிபதி வி. தங்கராஜ், மாநில கௌரவ ஆலோசகர் க. ராமகிருஷ்ணன் ஆகியோர்  மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கிப் பேசினர்.
மாநில பொருளாளர் ஏ. ரத்தினபாண்டியன், துணைச் செயலர் ஆர். செல்லகாமு, அகத்தியா நினைவு அறக்கட்டளைத் தலைவர் கோ. கலையரசன், அஜீத் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.