தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

திருக்குறள் நெறியில் இல்ல விழாக்கள் நடத்த பயிற்சி

திருக்குறள் நெறியில் இல்ல விழாக்களை நடத்துவதற்கான பயிற்சிப் பட்டறை கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:30 am IST

திருக்குறள் நெறியில் இல்ல விழாக்களை நடத்துவதற்கான பயிற்சிப் பட்டறை கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக்கிளை சார்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சிக்கு  கூட்டமைப்பின் சிறப்புத்தலைவர் க.செங்குட்டுவன் தலைமை வகித்தார். மருத்துவர் ப.ரமேஷ், பிடிகோச் தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மோகன், தென்னிலை ராம.கோவிந்தன் ஆகியோர்பயிற்சியளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் வெ.சேகர், பொதுச் செயலர் ஆதிலிங்கம் ஆகியோர் பேசினர்.  தமிழ் ஆர்வலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.