கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாட்டுவண்டியில்  பைக் மோதி  தொழிலாளி சாவு

மாயனூர் அருகே மாட்டுவண்டியில் பைக் மோதி தொழிலாளி இறந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 8:39 am IST

மாயனூர் அருகே மாட்டுவண்டியில் பைக் மோதி தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம்,  கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகிளிப்பட்டியைச்  சேர்ந்தவர் சந்திரசேகரன்(33), தொழிலாளி. இவர் தனது பைக்கில் சனிக்கிழமை இரவு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டளை பிரிவு அருகே சென்றபோது திடீரென பைக் நிலைதடுமாறி முன்னால் சென்ற மாட்டு வண்டியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் பைக்கில் இருந்து விழுந்த சந்திரசேகரன் இறந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.