அரசு மதுக்கடை தொழிலாளியிடம் பணம் பறித்த பொறியியல் மாணவர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வடக்குபிரதட்சணம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (44). இவர், கரூர் கொளந்தானூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த, கரூர் கோட்டையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் மதன்குமார்(20), கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த கணபதி மகன் விக்னேஷ்(21) ஆகியோர் ரவியிடம் கத்தியைக் காட்டி ரூ.500 பணம் பறித்தார்களாம்.
புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், மதன்குமார் கரூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டும், விக்னேஷ் கோவையில் உள்ள பொறியியில் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

