இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வேலாயுதம்பாளையத்தில் இன்று அமமுகவினர் உண்ணாவிரதம்

வேலாயுதம்பாளையத்தில் திங்கள்கிழமை (அக்.8) அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:38 am IST

வேலாயுதம்பாளையத்தில் திங்கள்கிழமை (அக்.8) அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில அமைப்புச்செயலரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி விடுத்துள்ள அறிக்கை:
அரவக்குறிச்சி பேரவைத் தொகுதி தேர்தலில் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை அரவக்குறிச்சி எம்எல்ஏ  என்ற முறையில் பேரவையில் முன்வைத்து நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை  தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து திங்கள்கிழமை வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே அமமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் பேசுகிறார். இதில் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.