கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உயிரியியல் பாடப்பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிஎன்.அருள்மணிகண்டன். இவரது முனைவர் பட்டம் மீது கல்லூரியின் முதல்வர் ஆர்.ரவிச்சந்திரனுக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதுதொடர்பாக அருள்மணிகண்டன் முனைவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் பிகார் மாநிலம், வீர்குன்வர்சிங் பல்கலைக்கழகத்தில் தொடர்புகொண்டு விசாரித்தாராம்.அப்போது அருள்மணிகண்டன் அங்கு முனைவர் பட்டம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் அருள்மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


