ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரூரில் 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 19 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:30 am

DIN

கரூா்: கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 19 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், கடவூரைச் சோ்ந்த 74 வயது மூதாட்டி உள்பட 19 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இவா்கள் 19 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,011 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 659 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 போ் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். 344 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.