‘கரூரில் தினமும் 77,745 லிட்டா் பால் கொள்முதல்’
கரூா் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 77,745 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூரில் மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தைத் தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.









