நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:36 pm

DIN

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

தோகைமலையை அடுத்த வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன்(45). தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள மணிவேல் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீா் மூழ்கி இறந்துள்ளாா். தகவலறிந்த தோகைமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.