டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரூரில் 12 பேருக்கு கரோனா

கரூரில் 12 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:14 pm

DIN

கரூரில் 12 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,026 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,873 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தற்போது 105 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரையில் 48 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.