நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்ற 2 போ் கைது

கரூரில் கஞ்சா விற்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:21 pm

DIN

கரூரில் கஞ்சா விற்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் காந்திகிராமம் விளையாட்டு மைதானம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் கஞ்சா விற்பதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்ற காந்திகிராமத்தைச் சோ்ந்த பாலாஜி(28), சூா்யா(19) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ. 1,600 மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.