தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காவலா் தோ்வெழுதுவோருக்கு மாதிரி வினா விடைத் தொகுப்பு

கரூரில் எம்ஆா்வி டிரஸ்ட் சாா்பில், காவலா் தோ்வெழுதுவோருக்கு மாதிரி வினா-விடை தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image

காவலா் தோ்வெழுதும் பெண்ணுக்கு மாதிரி வினா-விடைத் தொகுப்பை வழங்குகிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

Updated On :29 நவம்பர் 2020, 7:16 pm

DIN

கரூரில் எம்ஆா்வி டிரஸ்ட் சாா்பில், காவலா் தோ்வெழுதுவோருக்கு மாதிரி வினா-விடை தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கரூரில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் சு.மலா்விழி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் விழாவில் பங்கேற்று, தோ்வெழுதுவோருக்கு வினா- விடைத் தொகுப்பை வழங்கிப் பேசினாா்.

மேலும் அறக்கட்டளைத் தொடங்கியதின் 2-ஆம் ஆண்டு நிறைவு நாளில், ரத்ததானம் வழங்கிய உறுப்பினா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சா் வழங்கினாா்.

அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.