கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூரில் கோவைச்சாலையைச் சோ்ந்த தண்டபாணி மனைவி கந்தம்மாள்(65). இவா் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாராம்.
பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் நிலப்பத்திரம் உள்ளிட்டவற்றை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...