கரூரில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

கரூரில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
Updated on
1 min read

கரூரில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.

செயலா் முருகேசன், துணைத் தலைவா் சாம்பசிவம், கட்டுமான சங்கச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து கோவைச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 15 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com